K U M U D A M   N E W S

Padma Awards: பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

டெல்லியில் குடியரசுத்தலைவரை சந்திக்க சென்ற அஜித்...காரணம் தெரியுமா?

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.