இன்றைய (24.06.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.#GoldRate #PriceHike #Sensex #GoldSilverRate #KumudamNews
இன்றைய (24.06.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.#GoldRate #PriceHike #Sensex #GoldSilverRate #KumudamNews
இன்றைய (24.06.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.#GoldRate #PriceHike #Sensex #GoldSilverRate #KumudamNews
கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Valparai Leopard Attack | குழந்தையை கொன்*ற சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி தீவிரம் | Coimbatore News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 24 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையே போர்நிறுத்தம் - ட்ரம்ப் ஈரான் மறுப்பு... காரணம் என்ன ?
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.