K U M U D A M   N E W S

p

முடிவுற்ற முத்தரப்புத் பேச்சுவார்த்தை ! டிரம்ப் – புதின் – ஜி ஜின்பிங் என்னென்ன விவாதித்தார்கள்?

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் பங்கேற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் என்னென்ன விவகாரம் உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

'என் மகள் மது பழக்கத்திற்கு அடிமையா?' - மகளுக்காக அதிரடி காட்டிய ACTION KING !

இளைய மகள் திருமணத்தைத் தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் அவதூறு கருத்துகளுக்கு நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை மற்றும் அதுதொடர்பான புகார் நடவடிக்கையும் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது!

கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு மரணம்... வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை!

மு.க.ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு கடந்த 70 நாட்களாகத் தொடர்ந்த சிகிச்சை... இன்று வெளியான மருத்துவமனை அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!' - ட்ரெண்டை வைத்தே TVK-வை TOAST செய்த மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, GTA கேமின் பிரபலமான ஒரு நகரத்துடன் ஒப்பிட்டு TVK அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது இந்த அதிரடி அரசியல் பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

பஞ்சாபில் பெரும் விபத்து...! நடுவழியில் இடிந்த இரும்புப் பாலம் ! பகீர் சம்பவம்!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே அதிகாலையில் இரண்டு லாரிகள் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை சரசரவென சரிவு... வெள்ளியும் குறைந்தது! எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரையைக் கடக்கும் அக்வான் புயல்! தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை !

வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள அக்வான், நவம்பர் 20-ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மகள் பனிச்சறுக்கு விளையாட்டை கண்டு தென்கொரிய அதிபர் உற்சாகம்

மகள் கிம் ஜு ஏவுடன் சீன எல்லைக்கு அருகே உள்ள சாம்ஜியோன் பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மகள் விளையாடுவதை உற்சாகமாக ரசித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

அசுர வேகத்தில் பாயும் வழக்குகள்... என்ன செய்ய போகிறது திமுக...

அன்பில் மகேஷ் கைது, துரைமுருகன் மீதான மணல் முறைகேடு வழக்கு, கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு தொடர்பான விசாரணைகள் என திமுக முன்னாள் அமைச்சர்களைச் சுற்றி ஊழல் புகார் வழக்குகள் தீவிரமடைந்துள்ளன.

23rd ASEAN SUMMIT :கூஜா, சேலை முதல் கிண்ணம் வரை...மோடி கொடுத்த வியக்க வைக்கும் பரிசுகள்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிய வித்தியாசமான இந்தியப் பாரம்பரியப் பரிசுகள் குறித்த சுவாரசியத் தகவல்கள் கவனம் பெற்று வருகின்றன.