Kumudam Express News | 22.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 22.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 22.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி | Karuvai Trees | Chennai High Court
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரை மீதான திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டிய நிலையில் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் பதில்களும் அதற்கேற்றாற்போல் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
Kumudam Express News | 21.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.