K U M U D A M   N E W S
Kumudam Ad

அமைச்சர் ரமேஷ் அதிரடி பதில் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் ரமேஷ் அதிரடி பதில் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

விவசாயிகள் நம் உயிர்நாடிங்க.. TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

விவசாயிகள் நம் உயிர்நாடிங்க.. TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுன் TN Assembly | DMK | TVK | Kumudam News

உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுன் TN Assembly | DMK | TVK | Kumudam News

உதயநிதி VS ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் TN Assembly | DMK | TVK | Kumudam News

உதயநிதி VS ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் TN Assembly | DMK | TVK | Kumudam News

மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News

மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

“அமைச்சர் கில்லி சரத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” உதயநிதி சரமாரி கேள்வி! TN Assembly | Kumudam

“அமைச்சர் கில்லி சரத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” உதயநிதி சரமாரி கேள்வி! TN Assembly | Kumudam

ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!

உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.