குட்டி முள்ளம்பன்றியுடன் விளையாடும் சிறுமி | Porcupine | Kumudam News
குட்டி முள்ளம்பன்றியுடன் விளையாடும் சிறுமி | Porcupine | Kumudam News
குட்டி முள்ளம்பன்றியுடன் விளையாடும் சிறுமி | Porcupine | Kumudam News
சட்டம்-ஒழுங்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, 'ஜெய் பீம்' வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.
கபடி பயிற்சியாளர் பா*யல் வழக்கில் திடீர் திருப்பம்.. காவல் நிலையம் நாடிய தாய்.. | Kumudam News
கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக மைலேஜ் தரும் புதிய காரை ரெனோ நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கமல்ஹாசன் நேரில் மரியாதை..இயக்குனர் பாக்யராஜ் மறைவு | Kumudam News