K U M U D A M   N E W S

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை... நத்தம், வேலுமணி பங்கேற்காதது ஏன்? | AIADMK | Kumudam News

இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை... நத்தம், வேலுமணி பங்கேற்காதது ஏன்? | AIADMK | Kumudam News

International Doctors' Day:மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!|Kumudam News | Healthcare Workers

International Doctors' Day:மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!|Kumudam News | Healthcare Workers

சுரங்க ஆணை நீட்டிப்புக்கு எதிராக குரல் கொடுத்த கனிமொழி! | Atomic Mineral Mining | DMK MP Kanimozhi |

சுரங்க ஆணை நீட்டிப்புக்கு எதிராக குரல் கொடுத்த கனிமொழி! | Atomic Mineral Mining | DMK MP Kanimozhi |

வானியல் அதிசயம்... தொலைநோக்கியில் தென்பட்ட சனி கோள்! | Telescope Observation | Saturn Planet

வானியல் அதிசயம்... தொலைநோக்கியில் தென்பட்ட சனி கோள்! | Telescope Observation | Saturn Planet

ஹோட்டல் & டீ கடை உரிமையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

பெண் பயணிகளே இல்லாத பேருந்தில் டிக்கெட்டு கிழித்த நடத்துனர் சஸ்பெண்ட் | Womensbus | Kumudam News

பெண் பயணிகளே இல்லாத பேருந்தில் டிக்கெட்டு கிழித்த நடத்துனர் சஸ்பெண்ட் | Womensbus | Kumudam News

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கத் திட்டம்? - தவெக அரசின் புதிய அரசாணையால் சர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.