போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris
பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எப்படியாவது மதுக்கடையை திறந்து விடுங்கள், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மதுபிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உணவகத்தை தற்காலிகமாக மூடினர்
TN Ration | ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயம்? - அதிகாரிகள் திடீர் நடவடிக்கை | Nellai | Aadhaar
கல்லூரி மாணவியை பாதியில் இறக்கி விட்டதை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடத்துநர்
பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை
தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | Cyber Crime
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 8-வது நாளாக துப்பாக்கிச் சூடு | Kumudam News
பஹல்காம் தாக்குதல் பற்றிய வழக்கை விசாரிக்க மறுப்பு | Pahalgam Attack Case | Supreme Court | Delhi
செவிலியர் கொ*ல.. கணவன் மனைவி இடையே சண்டை.. வெளியான அதிர்ச்சி தகவல் | Tiruppur Nurse Murder
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியருக்கு நடந்த விபரீதம் | Tiruppur Nurse Murder | TN Police
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai
ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | Kumudam News
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar
Jammu Kashmir Attack | பஹல்கம் தாக்குதலின் அதிர்ச்சி வீடியோ | Pahalgam | Kumudam News
சமையல் எண்ணெய் வடிவில் எமன்.. ஈசியாக வரும் மார்பக புற்றுநோய்? Cooking Oil-லால் குறையும் ஆயுள்?
"காவலர்களுக்கான வார விடுமுறை அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்" |TN Police