ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பூரி ஜெகநாதர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cyclone Alert In Bay of Bengal: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. விரைவில் புயல்? | Storm Warning
டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.! - துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோ | Bhargavastra Counter Drone System
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
சென்னை திருவான்மியூரில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்.
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bird Flu Virus Spreads in Odisha : ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவுவதால், ஆயிரக்கணக்கான கோழிகளை தேடித் தேடி அழிக்கிறது ஒடிசா அரசு.