பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.
சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!
லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.
கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மாஸ் என்ட்ரி கொடுத்த Surya ... கோவையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! | SuriyaFans| ViralVideo #shorts
🔴LIVE : பெண்களுக்கான சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம்.. CM Vijay-யின் புதிய திட்டம் | | Kumudam News
தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது! - அமைச்சர் Rajmohan | TVK | CM Vijay| Schooleducation | Kumudam News