K U M U D A M   N E W S

மோடியின் தந்தை குறித்து கார்கே பேசியது என்ன? கொந்தளித்த பாஜக...நாடு முழுவதும் போராட்டம்!

பிரதமர் மோடியின் தந்தையை ஒருமையில் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

டெல்லியில் Kanimozhi - நிதின் கட்கரி சந்திப்பு..! | DMK | Nitin Gadkari | Delhi

டெல்லியில் Kanimozhi - நிதின் கட்கரி சந்திப்பு..! | DMK | Nitin Gadkari | Delhi

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. பாஜக தலைமை அறிவிப்பு!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

"நோ காம்ப்ரமைஸ்.." புதிய கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை வெளியாகும் அறிவிப்பு?

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகல்? ஜூன் 4-ல் புதிய கட்சி அறிவிப்பு!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING : புதிய கட்சி தகவல்...! Nitin Nabin உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு | Nitin Nabin | BJP

BREAKING : புதிய கட்சி தகவல்...! Nitin Nabin உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு | Nitin Nabin | BJP

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: நிதின் நபின் இன்று பதவியேற்பு!

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

கார் ஏற்றிக் கல்லூரி மாணவர் கொலை.. தி.மு.க பிரமுகரின் பேரன் கைது!

சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்? மத்திய அமைச்சர் விளக்கம்

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

Rajinikanth: மீண்டும் இணையும் தளபதி கூட்டணி... ரஜினி, மணிரத்னம் காம்போவில் தலைவர் 172..?

Rajinikanth Maniratnam Combo : கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.