ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணி: குற்றபத்திரிகையில் வெளியான பகீர் தகவல்கள்!
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7