டங்ஸ்டன் ஏலம் ரத்து.. கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.