K U M U D A M   N E W S

பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதுகலை பொறியியல் படிப்பு.. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு ஜனவரி 24 -ம் தேதி முதல் பிப்ரவரி 21-ந்  தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

"தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது" - ஷாக் கொடுத்த அண்ணாமலை

"கடனை அடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்"

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் டிரம்ப்

நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா.

பரந்தூர் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை இன்று சந்திக்கிறார் தவெக் தலைவர் விஜய்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு.

பரந்தூருக்கு நான் வரேன்.. " விஜய்க்கு ரெடியான வாகனம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு

தீண்டாமை கொடுமைக்கு ஆளான சிறுவன்.. பாய்ந்த வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் - ஆயிகணக்காணோர் சாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TN Rain: திடீரென வெளுத்து வாங்கிய கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை