K U M U D A M   N E W S

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் IT Raid

ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் நவீன் எர்னேனி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?

உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.

இப்போ தான் டெண்டரே விட்டுருக்கோம் அதுக்குள்ள... - டென்சனான அமைச்சர்

பாரிமுனை பேருந்து நிலையம் 800கோடி செலவில் கட்டப்படவுள்ளது, மாநகராட்சி 160கோடி ஒதுக்குகிறது. டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்காலிகமாக இராயபுரம் பாலத்தின் கீழ் 7 கோடியில் பாரிமுனை பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டி

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

வள்ளலார் மைய கட்டுமான பணி - இடைக்கால தடை

புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணை முடியும் வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலிஸ் காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, கைதான ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

கொடூரன் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்