"அஜித்குமார் தான் என் காரை எடுத்துட்டு போனார்"பெண் அதிரடி வாக்குமூலம் வெளியான வீடியோ #kumudamnews
"அஜித்குமார் தான் என் காரை எடுத்துட்டு போனார்"பெண் அதிரடி வாக்குமூலம் வெளியான வீடியோ #kumudamnews
"அஜித்குமார் தான் என் காரை எடுத்துட்டு போனார்"பெண் அதிரடி வாக்குமூலம் வெளியான வீடியோ #kumudamnews
"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்
அஜித் குடும்பத்தாரை சந்தித்த அமைச்சர்| Kumudam News
லாக்கப் மரணம் கடமை தவறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் | Kumudam News
கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
அதிமுக பிரமுகர் கொ*ல வழக்கில் 3 பேர் சரண் | Kumudam News
மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News
அலட்சியம் காட்டிய போலீஸ்? பரிதாபமாக பறிபோன உயிர் | Kumudam News
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறுதாயும் இரு குழந்தைகளும் பலி | Kumudam News
Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue
"பட்டாக்கத்தி பாதையில் தமிழ்நாடு" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு | ADMK | EPS | DMK | CM Stalin | TN Govt
“நீ அழகா இல்ல... அசிங்கமா இருக்க...” கொடுமைப்படுத்திய கணவன்..! எரித்துக் கொன்ற மனைவி...?
லிஃப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை.. போலீசார் தீவிர விசாரணை | TNPolice
2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update
வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. வான்டடாக வந்து போலீசில் சரண் | Tiruppur Wife Murder | Coimbatore
தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.