ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar
ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar
ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கோரி மனு | MLA Jagan Moorthy
MLA ஜெகன் மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி தீவிர விசாரணை | TNPolice
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
அன்புமணி சந்திப்பு காரணம் என்ன? - ராமதாஸ் சொன்ன பதில் | PMK | Kumudam News
Ramadoss vs Anbumani Ramadoss Fight | "நானே பாமக தலைவராக தொடர்வேன்?" - ராமதாஸ் | PMK | Villupuram
தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி..! சமாதான முயற்சியில் பாஜக..? முடிவுக்கு வருமா அப்பா-மகன் மோதல்?
ராமதாஸை சந்தித்த அன்புமணி.! வன்னியர் சங்க சொத்து குறித்து ஆலோசனை..? எண்ட்ரி கொடுத்த மகள்கள்..!
"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News
3 மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தை தைலாபுரத்தில் நடந்தது என்ன? | Kumudam News
அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!
முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர்..அமைச்சர் மூர்த்தி காரணமா? | Madurai Mayor Indrani | MKStalin
கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆன திமுக மேயரின் கணவர்.. காரணம் என்ன தெரியுமா? | Madurai Mayor News | DMK
குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.
கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் முக்கிய கோவிலுக்கு செல்ல தடை | Thirumoorthy Falls | Tiruppur Rain
மதுரை மேற்கில் களமிறங்கும் விஜய்..? தலைமைக்கே ஷாக் கொடுத்த தவெகவினர்..! | TVK Vijay | Kumudam News
திமுக கூட்டுக்கு வேட்டு? கூட்டணி மாறும் காங்கிரஸ்? தனி ரூட்டில் சத்தியமூர்த்தி பவன்! | Kumudam News
சொத்து மீட்புக் குழு நியமனம்.. செல்வப்பெருந்தகையின் Sweet Revenge? சத்தியமூர்த்தி பவன் சலசலப்பு!
கூட்டணி அமைந்தும் நெருக்கடி.. இபிஎஸ்-ஐ நெருக்கும் மாஜிக்கள்? வீழப்போகும் அடுத்த விக்கெட்?
Annamalai meets Gurumurthy | குரூமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு !
மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.