"வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகிறார் NCP கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா.
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் முறையான விசாரணை இல்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராஜினாமா.
அதிமுக அமைப்பு செயலாளர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் தற்காலிக நீக்கம்.
அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை போதைப்பொருள் தொடர்பாக 6,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அரியானாவில் பாஜக முன்னிலை
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை
ஜம்முகாஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 52 என பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தல் - 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு
புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது