9 PM Headlines | 25 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
9 PM Headlines | 25 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
9 PM Headlines | 25 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News
நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்தே வீடியோ போட்டு வந்த நிலையில், தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யூடியூபர் வீட்டை கொள்ளையடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
District News | Sep 25 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu
1 PM Headlines | 25 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன் சன் ஒன் மூன்' என்ற இரண்டாவது பாடல் வெளியானது.
சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.