தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிரடி.. பல்வேறு பகுதிகளில் ரெய்டு
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்
"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan
அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்
”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
அவருக்கு Memory Power ரொம்ப அதிகம் – மனவருத்ததுடன் பேசிய இமான் அண்ணாச்சி
"அந்த பாசத்தை கண்ணுலயே காட்டுவாரு" – உடைந்து அழுத Cool Suresh
அவருடைய கடைசி ஆசை இதுதான்... - Bayilvan Ranganathan
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Radha Ravi About Delhi Ganesh : அண்ணன் டெல்லி கணேஷ்... பேச முடியாமல் தவித்த ராதாரவி
"அப்பா எங்கே இருந்தாலும் அவர் ஆசீர்வாதம் உண்டு" .. சோகத்துடன் பேசிய நடிகை தேவயானி
கடைசி வரைக்கும் ஜால்ரா போட்டுட்டே இருக்கனும் - Delhi Ganesh Emotional Interview
Delhi Ganesh Death :"அண்ணன் அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு.." - நினைவுகளை பகிர்ந்த சார்லி
Delhi Ganesh கடைசியாக பேசிய வார்த்தை - மிமிக்கிரி செய்து சோகமாக சொன்ன மணிகண்டன்
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.