K U M U D A M   N E W S

men

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்.. ரயில் மோதி படுகாயம்

மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் – முதல்வரிடம் உதவி கோரி வீடியோ

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்பில் கடைசி ஆடியோ! திருமணமான 78 நாட்களில் விபரீதம் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

வாட்ஸ்ஆப்பில் கடைசி ஆடியோ! திருமணமான 78 நாட்களில் விபரீதம் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

டிசம்பருக்குள் புதிய மாவட்டங்கள் அமையுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?

மும்மொழிக்கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு...எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

பரந்தூர்: அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தமிழகத்தில் திராவிட சித்தாந்த கூட்டணி ஆட்சி தான் - விஜய் பிரபாகரன்

"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.