வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்
வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Pollachi Case Status | பொள்ளாச்சி வழக்கு நீதிபதி பணியிட மாற்றம் | Kumudam News
Pollachi Case Status |நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி*ல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பின் தேதி வெளியீடு
அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை | Kumudam News
டெல்லியில் பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் தொடக்கம் | Kumudam News
அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? | Kumudam News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
Breaking News | புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு | Pondicherry News
காவல்துறை மானியக்கோரிக்கை..எதிர்க்கட்சிகள் போட்டு வைத்த திட்டம் | DMK | MK Stalin Speech | TN Police
மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி
நெருக்கடி மேல் நெருக்கடி..? செந்தில் பாலாஜி ராஜினாமா?
ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
TASMAC issue | டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு ED கொடுத்த சம்மன்
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா தண்டிக்கும் என பிரதமர் மோடி பேச்சு
லிப்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. தப்பித்து ஓடிய மர்ம நபர் | Women Sexual Abuse Case | Chennai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.24): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
பஹல்காம் தாக்*குதல்.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் | Kumudam News
TASMAC Issue | தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | TASMAC ED Raid | TN Govt | High Court
TN Police Leave Rule | தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி | Weekly Off Issue | High Court