மக்களை ஏமாற்றுகிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் பரபரப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் மற்றும் நட்சத்திர பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
இன்று உங்கள் ராசிக்கு பணவரவா, குடும்ப மகிழ்ச்சியா அல்லது எதிர்பாராத திருப்பமா? முழு ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
இந்த வார ராசி பலன்களில் எந்தெந்த ராசிகள் பயனடையும், சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...
இன்றைய ராசிபலன் (11-08-2026) : மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்:
கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News
அறக்கட்டளை சொத்து வழக்கில் திடீர் திருப்பம்.. Madurai | MeenatchiAmman | LandCheating | Kumudam News
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ