இன்றைய தினம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பல்வேறு அனுபவங்களை தரக்கூடிய நாளாக அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்; சிலர் செலவுகள் மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் அவ்வப்போது குழப்பமான எண்ணங்கள் தோன்றினாலும் அவை நீங்கும். புதிய முயற்சிகளை தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அக்கம்பக்கத்தினரின் தலையீட்டால் குடும்பத்தில் சிறிய குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காமல் இருக்கலாம்.
அசுவினி: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
பரணி: தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.
கிருத்திகை: கடன் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். சகோதரர்கள் மூலம் சிறிய சங்கடங்கள் மற்றும் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையலாம். வியாபாரம் வழக்கமான நிலையில் நடைபெறும்.
கிருத்திகை: நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
ரோகிணி: அதிகாரிகளின் ஆதரவால் காரியங்கள் நிறைவேறும்.
மிருகசீரிடம்: சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மிருகசீரிடம்: கடன் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை: நண்பர்கள் மூலம் பணவரவு ஏற்படும்.
புனர்பூசம்: பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை தொடங்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். பிற்பகலுக்குப் பிறகு எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைக்கலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவில் கவனம் தேவை. வியாபாரம் சீராக நடைபெறும்.
புனர்பூசம்: வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
பூசம்: தெய்வப் பணிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆயில்யம்: புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
மகம்: எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
பூரம்: வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம்: கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. தொலைதூரத்தில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரலாம். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும்.
உத்திரம்: வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
அஸ்தம்: எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
சித்திரை: சகோதரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் வழக்கமான நிலையில் இருக்கும்.
சித்திரை: நல்ல செய்தி கிடைக்கும்.
சுவாதி: தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
விசாகம்: முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குப் பிறகு உறவினர்கள் தொடர்பான சில சங்கடங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
விசாகம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்கலாம்.
அனுஷம்: வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
கேட்டை: பிள்ளைகள் மூலம் செலவுகள் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறிய தாமதம் ஏற்படலாம். மாலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை தொடர்பான தகவல்களில் தாமதம் இருக்கலாம்.
மூலம்: தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும்.
பூராடம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம்: பயணங்களால் நன்மை ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
உத்திராடம்: வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
திருவோணம்: நண்பர்கள் மூலம் பணவரவு ஏற்படும்.
அவிட்டம்: சகோதரர்கள் தொடர்பான சுபச் செலவுகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். சகோதரர்கள் உதவி செய்வார்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும்.
அவிட்டம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
சதயம்: சகோதரர்கள் மூலம் சிறிய சங்கடங்கள் ஏற்படலாம்.
பூரட்டாதி: உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் இருந்தாலும் தேவையான பணம் கிடைத்து சமாளிக்க முடியும்.
பூரட்டாதி: வீண் அலைச்சலை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
ரேவதி: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

LIVE 24 X 7