மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
மதிமுக கூட்டம் Banner.. மல்லை சத்யா புகைப்படம் இடம்பெறவில்லை | Kumudam News
முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
துரை வைகோ விலகல்.. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமா? - உடைத்து பேசிய துரை கருணா| Kumudam News
மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.