விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் 'இஞ்சி வெல்லம்' ! வைரலாகும் அப்டேட்!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு | Vishal | LYCA Production
ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் - லைகா நிறுவனம் வழக்குவிஷாலுக்கு அதிரடி உத்தரவு | Vishal | LYCA Production
நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்திற்கு தொகையை செலுத்தாத விஷால் நீதிமன்றம் போட்ட உத்தரவு | Lyca | Vishal | Kumudam News
"கடனை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும்" - நீதிமன்றம்