K U M U D A M   N E W S

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: என்.டி.ஏ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னில்லை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.