ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்.
பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.
ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.
சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு.