பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்
நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.