கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து
47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "Thug Life" திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கமல் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டி வெளிச்சம் தேடுகிறாரா கிருஷ்ணசாமி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரூ. 40,000 -திற்கு நண்பனை குத்தி கொ*ல செய்த நபர் 25 நாட்கள் பிறகு உடல் கண்டெடுப்பு | Hosur Murder
Tidel Park | ரூ. 400 கோடி செலவில் அமையவுள்ள டைடல் பார்க்..டெண்டர் வெளியீடு | Hosur Tidel Park Tender
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam
கொட்டி தீர்க்கும் கனமழை.. கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | KRP Dam Krishnagiri | TN Rain News
வந்தது வானிலை ரிப்போர்ட்.. சென்னைக்கு நாளை அலர்ட்? | IMD Chennai | Dr Amudha Weather Report |TN Rain
Chennai Rain Update | டிசம்பராக மாறிய கோடை.. சென்னையில் சூறை காற்றுடன் மழை | TN Weather Report Tamil
"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK
கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News
தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் வெளியேற்றம் | Kumudam News
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பேசிய அண்ணாமலை #Krishnagiri #Annamalai #TNBJP #Kumudamnews
கனமழை எதிரொலி முழு கொள்ளவை எட்டும் கே.ஆர். பி அணை | Krishnagiri KRP dam | Kumudam News
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 376 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் | Karnataka Liquor Seized
பேருந்துகள் மோதி விபத்து.. மிகப்பெரிய டிராஃபிக் ஜாம் | Kumudam News
நெடுஞ்சாலையில் விபத்து..! 5 கி.மீ தூரத்திற்கு டிராஃபிக் ஜாம்... கழுகு பார்வை காட்சி | Hosur Omni Bus
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது, சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலுக்கு பாராட்டு