K U M U D A M   N E W S

பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜா வேண்டாம் ? மிஷ்கினை தொடர்ந்து TK எடுத்த முடிவு !

‘பாக்கெட் நாவல்’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சாய்... சவுண்ட்... சென்சேஷன்! சிவகார்த்திகேயன் + சாய் அபயங்கர் = அடுத்த மியூசிக்கல் சென்சேஷனா?

“சாய்... சவுண்ட்... சென்சேஷன்!” – சிவகார்த்திகேயனின் 27-வது படமான SK27-க்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்.

ஆத்தி இவ யார்ரா?.. 'சீன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘சீன்’ படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் இன்று (அக்.8) வெளியிட்டுள்ளனர்.

என்னது சமந்தாவுக்கு குறைமாத பிரசவமா? ஜிம்மில் ஒர்க்அவுட்... வைரலான வீடியோவின் உண்மை!

ஜிம்மில் ஹெவியாக ஒர்க்அவுட்... திடீர் வயிற்றுவலி... குறைமாத பிரசவம் என பரவும் தகவல்; சமந்தா விஷயத்தில் அப்படி என்ன நடந்தது?

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டுவம் ஜெர்மன் படத்தின் SEQUEL-ஆ ? பா.ரஞ்சித் விளக்கம் !

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின் தாமதத்துக்கு பின்னால் இருக்கும் காரணமும், அதற்கு முன் உருவான வேட்டுவம் படம். என்ன காரணம் !

இசை அரசியின் வாழ்க்கையில் ராஷ்மிகா... பிரம்மாண்ட பயோபிக் அறிவிப்பு!

இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? கோபி கண்ணதாசன் வீடியோவால் சர்ச்சை !

அனிருத் - காவ்யா மாறன் திருமண தகவலுக்கு நடுவே கோபி கண்ணதாசன் வெளியிட்ட வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது!

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!

இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சூர்யா 47 படத்தின் டைட்டில் டீஸர் & ரிலீஸ் தேதி ! வெளியான மாஸ் அப்டேட் !

சூர்யாவின் 47-வது படத்திற்கான டைட்டில் டீசரையும் , படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.