K U M U D A M   N E W S

அமைச்சரின் உறவினர் வீட்டில் மர்ம மரணம்.. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குண்டு வெடிப்பு.. உடல் சிதறி ஒருவர் பலி!

கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!

கேரளாவில் சிறையில் இருந்து விடுதலையான நபர், வீட்டுக்கு செல்ல பைக்கை திருடியதால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பேருந்தில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்- சிசிடிவி காட்சி வைரல்

கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்

கேரளாவை உலுக்கிய வழக்கு: தப்பியோடிய தமிழக குற்றவாளி பிடிபட்டார்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, சிறையில் இருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.