லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் ரஜினி - கமல்?
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 Years Of Rajini..! கமல்ஹாசன் வாழ்த்து #KamalHaasan #Rajinikanth #Coolie #LCU #KumudamNews #Shorts
சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் கமல்ஹாசன் எம்.பி., சந்திப்பு | Kamal Hassan meets Modi | BJP | Kumudam News 24X7
விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார்
முதலமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு | Kumudam News
"ஆணவ கொ*லைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது" #KamalHaasan
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலிப்பதே எனது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கவுள்ள நிலையில், சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கமலுக்கு ஆரத்தழுவி வாழ்த்து கூறிய திருமா
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன் | Kumudam News
வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Thug Life பட விவகாரம் உச்சநீதிமன்றம் வேதனை | Thug Life Release in Karnataka | Kamal Haasan | STR
"தக் லைஃப் படம் ரிலீஸானால் பாதுகாப்பு தரப்படும்" - கர்நாடக அரசு உறுதி | Thug Life | Kamal Hassan
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Thug Life in Karnataka | தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய மனு | Thug Life | Kamal Hassan | STR
ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?
தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்
"எம்.பி. சீட் அளிக்காதது வருத்தமளிக்கிறது" - துரை வைகோ