22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'சண்டியர்'.. பஞ்சாயத்தை கூட்டும் கமல்!
கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த கமல்ஹாசன்–ஷங்கரின் ‘இந்தியன் 3’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் குறித்து வெளியான தகவல், ரசிகர்களிடம் உற்சாகத்துடன் கலந்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'இந்தியன் -2' படத்தின் அடுத்த பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கையில் அரிவாளுடன் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் கவனம் பெற்றுவருகின்றன.
ஒரு போதும் விட்டு கொடுக்க கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு Kamal | Delimitation | Kumudam
பிரதமரின் மெகா விழா! முதல்வர் விஜய் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்பு | Railway Station | Modi | CM Vijay
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலருக்கு நாம என்ன பண்ணாலும் புடிக்காது.. 173 பட விழாவில் ரஜினி ஓபன் டாக் | Rajinikanth | Kamal
நடிகர் ரஜினிகாந்தின் 173 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.