இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Headlines Now | 9 AM Headline | 16 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
TN District News Today: மாவட்ட செய்திகள் | 16 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
காருடன் சேர்த்து கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி சென்ற கும்பல்.. தட்டித்தூக்கிய போலீஸ் | Coimbatore
ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar
அடித்து ஆட களமிறங்கும் அமெரிக்கா? ஈரானுக்கு தலைவலி..? | USA | Donald Trump | Iran
Kutralam Falls Today Update | குற்றால அருவிகளில் குளிக்க தொடரும் தடை.. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்
இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் வான்வழி தாக்குதல்
அடுத்த தாக்குதல்..! ஈரான் வெளியுறவு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
பல மாதங்களுக்குப்பிறகு முடிந்த தடைக்காலம்... கடலுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மீனவர்கள்
பாலம் இடிந்து விழுந்த விபத்து.. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்
நீலகிரியில் கொட்டி தீர்க்கும் மழை... முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு..!
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall
Headlines Now | 7 AM Headline | 16 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.
தஞ்சையில் முதல்வர் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு..| DMK
தவெக கல்வி விருது வழங்கும் விழா.. நடந்த சுவாரசியம் | TVK | Vijay | Bussy Anand
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யாரால் டென்ஷன்? - Ramadoss VS Anbumani Ramadoss | PMK | Election2026
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 15 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தந்தையர் தினத்தில் ராமதாஸிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி
அப்பா கவிதை சொல்லி அழ வைத்த மாணவி #TVK #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews