பாஜக எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் பாராட்டு
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
நாய் கடிக்கு சிகிச்சை பெறாத பெண் உயிரிழப்பு | Nellai | Dog Attack | KumudamNews
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த சர்ச்சை.. நயினார் கூறிய விளக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 20 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil