‘சயாரா’ பாக்ஸ் ஆபீஸ் சாதனை- ஒரே இரவில் நடிகருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
முதல்வரை சந்திக்க வந்த கூல் சுரேஷ்... அனுமதிக்காததால் சோகம் #CoolSuresh #CMMKStalin #DMK #Hospital
41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கிரீம்ஸ் அப்பப்லோ திரும்பினார் முதலமைச்சர்
முதலமைச்சர் டிஸ்சார்ஜ் எப்போது? - துணை முதல்வர் பதில்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்றார் | Kumudam News
கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைவிரித்த அறிவாலயம்? சிக்கினார் அன்வர்ராஜா....! ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மென்ட் | Kumudam News
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.