K U M U D A M   N E W S

கேட்ட வரம் கொடுப்பாள் கேரள மீனாட்சி..!

மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ரஜினி - ஹிருத்திக் கூட்டணி மீண்டும் உருவாகுமா? ‘ஜெயிலர் 2’ புதிய அப்டேட் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் விலக்கு முதல் 2-வது எய்ம்ஸ் வரை... நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் அதிரடி!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், நீட் விலக்கு, 2-வது எய்ம்ஸ், சென்னை-குமரி அதிவேக ரெயில் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

Today Headlines - 11 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM HEADLINES | Kumudam News

Today Headlines - 11 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM HEADLINES | Kumudam News

72 குண்டுகள் முழங்க பிரியா விடை... இயக்குநர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த பண்ணை இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக கூட்டணிக்கு குட் பை... இ.கம்யூனிஸ்ட் அடுத்த ப்ளான் ?

”திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. 5 சட்டமன்ற இடைத் தேர்தல் நேரத்தில் யாரை ஆதரிப்பது என முடிவெடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்! -வன்னியரசு அதிரடி பேச்சு! | Vanniarasu VCK | Caste census | Kumudam

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்! -வன்னியரசு அதிரடி பேச்சு! | Vanniarasu VCK | Caste census | Kumudam

Today Headlines - 11 June 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | 3 PM HEADLINES | Kumudam News

Today Headlines - 11 June 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | 3 PM HEADLINES | Kumudam News

Today Headlines - 11 June 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM HEADLINES | Kumudam News

Today Headlines - 11 June 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM HEADLINES | Kumudam News

பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலு கதறி அழுத தருணம்! | Bharathiraja Passed Away | Vadivelu

பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலு கதறி அழுத தருணம்! | Bharathiraja Passed Away | Vadivelu