அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Today Headlines - 26 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
இன்றைக்கு இதுதான்.. 3 மாதங்களாக பா*யல் தொல்லை?தனித்தனியே விசாரிக்க முடிவு! | Rajmohan|kabaddi player
குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா | Khushbu Sundar |Kumudam News
Today Headlines - 26 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Headlines | Kumudam News
அரசின் முக்கிய அறிவிப்பு... கே. வெங்கட நாராயணாவுக்கு புதிய பொறுப்பு |Venkata Narayana | CM Vijay
சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பெ.சண்முகத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - ராஜ்மோகன் | Rajmohan | TVK | CM Vijay
தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.