K U M U D A M   N E W S

பழனி நில மோசடி - சிபிசிஐடி விசாரணை தீவிரம் | Land Scam| | Palani Land Issue | CM Vijay | Palani

பழனி நில மோசடி - சிபிசிஐடி விசாரணை தீவிரம் | Land Scam| | Palani Land Issue | CM Vijay | Palani

முன்ஜாமின் கிடைக்கவில்லை... ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற அதிரடி! | Land Scam| | Palani Land Issue

முன்ஜாமின் கிடைக்கவில்லை... ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற அதிரடி! | Land Scam| | Palani Land Issue

பழனி நில மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் | Land Scam| | Palani Land Issue Kumudam News

பழனி நில மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் | Land Scam| | Palani Land Issue Kumudam News

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

151 மருத்துவ இடங்கள் விவகாரம்..! உச்சநீதிமன்றத்தில் முறையீடு | MBBS | NEET | Kumudam News

151 மருத்துவ இடங்கள் விவகாரம்..! உச்சநீதிமன்றத்தில் முறையீடு | MBBS | NEET | Kumudam News

பழனி நிலமோசடி விவகாரம்..! 2 பேர் சஸ்பெண்ட் | Land Scam| | Palani Land Issue Kumudam News

பழனி நிலமோசடி விவகாரம்..! 2 பேர் சஸ்பெண்ட் | Land Scam| | Palani Land Issue Kumudam News