மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Medical Admission | Medical Rank List
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Medical Admission | Medical Rank List
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Medical Admission | Medical Rank List
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமைக்கான தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார்.
Kaveri பிரச்சனை தீவிரம்..! கர்நாடக எல்லையில் பதற்றம் |DK Shivakumar | CM Vijay | TVK | Gov Bus
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
காவிரி பிரச்னையை திசை திருப்ப Delimitation Meeting-ஆ? | Rajmohan | Cauvery | Kumudam News | #shorts
பழனி நில முறைகேடு - ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Land Scam| | Palani Land Issue | CBCID | Crime News
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளையும், விவாதத்தையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பழனி நில மோசடி விவகாரம்.. Justin Manikandan மருத்துவமனையில் திடீர் அனுமதி | Palani Land Issue
பழனி நில வழக்கில் Justin Manikandan கைது! | Land Scam| | Palani Land Issue | CBCID | Crime News
சட்டமன்றத்தில் இன்று 2026 -27 - ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை" என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.