K U M U D A M   N E W S

Isha

இன்றைய ராசி பலன்...உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள்?

இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை உள்ள பலன்களை விரிவாகப் பார்போம்.

JAILER 2 : மோகன்லாலுக்காக உருவாக்கிய 3 லுக்குகள் நீக்கம்? ஆடை வடிவமைப்பாளர் அதிருப்தி !

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ராசிபலன்கள்...மேஷம் முதல் மீனம் வரை...எப்படி இருக்கு?

12 ராசிகளுக்கான விரிவான ராசிபலனில் வேலை, தொழில், பணவரவு, குடும்பம், திருமண வாழ்க்கை, உடல்நலம் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்த பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இன்றைய ராசி பலன் : எந்த ராசிக்கு மகிழ்ச்சி? யாருக்கு செலவுகள் அதிகரிக்கும்?

இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்று எப்படி அமையப்போகிறது? யாருக்குப் பணவரவு கிடைக்கும், யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, எந்த ராசிக்குச் செலவுகள் அதிகரிக்கலாம்? முழுப் பலன்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தாலியை மறைத்தாரா த்ரிஷா? ஹார்ட் எமோஜியால் வெடித்த புதுச்சர்ச்சை!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பு, படங்கள் மட்டுமல்ல... அவ்வப்போது அவரது திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.

8 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் திரைக்கு வரும் '96' திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

'96’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

லண்டனில் இருந்து மகனுக்காக வந்த சங்கீதா & சாஷா... வைரலாகும் வீடியோ..!

நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா படத்தை காண்பதற்கு திரையரங்கிற்கு வந்திருப்பது அனைவரும் மத்தியில் கவனம் பெற்றுள்ளது,

ASIAN GAMES : இலங்கையை பொலந்தாச்சு ! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டி ! தங்கம் வெல்லுமா இந்தியா ?

இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா, தங்கப்பதக்கத்திற்காக பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளதால் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் களம் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..