TN District News Today: மாவட்ட செய்திகள் | 14 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 14 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 14 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
பதினேழு நாட்களுக்குப்பிறகு பரிசல் இயக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த அவலம்.. கழிவறையை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் வலியுறுத்தல்??
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பழங்குடியினர் வழிபடும் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் திமுகவினர்.
#Breaking|'மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் கடிதம்..!| Kumudam News
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 13 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil