அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு
அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்
அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்
காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News
3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.
பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News
விவசாயிகளுடன் கலந்துரையாடும் இபிஎஸ் | Kumudam News
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரின் பதவியை பறித்த திமுக..! காரணம் என்ன?
திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
"திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மட்டுமே உள்ளது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு