TN Rain Alert: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
5 வாகனங்கள் மோதி விபத்து - தந்தை, மகன் பலி | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 20 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News
வன்னியர்கள் முன்னேறக் கூடாதா? - அன்புமணி | Kumudam News
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால்... சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!! | Kumudam News
“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.
“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.