அந்த ஆண்டவனே நம்ம பக்கம்..! தங்கம் விலையில் Unexpected மாற்றம் | Today Gold Rate | Chennai Gold Rate
அந்த ஆண்டவனே நம்ம பக்கம்..! தங்கம் விலையில் Unexpected மாற்றம் | Today Gold Rate | Chennai Gold Rate
அந்த ஆண்டவனே நம்ம பக்கம்..! தங்கம் விலையில் Unexpected மாற்றம் | Today Gold Rate | Chennai Gold Rate
District News | Sep 05 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
🔴Live: "உயிர் தப்புவோம்னு நினைக்கவே இல்லை" 9 நாட்களுக்கு பிறகு நடந்த அதிசயம்! | Nepal Flood Rescue
🔴LIVE : தூய்மை பணியாளர்கள் போராட்ட களத்தில் தவெக அமைச்சர்கள் | Sanitary Workers Protest | CM Vijay
திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.