சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை.. எகிறும் எதிர்பார்ப்பு!
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.
District News | Sep 06 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வரதட்சனை கொடுமையில் மனைவியை தாக்கிய கணவன் DowryIssue | Womenattack | Krishnagiri | Kumudam News
தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொ**..! இதுகுறித்து Udhayanidhi ட்வீட் | Kannan Murder | Thiruvanmiyur
District News | Sep 06 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu
சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.