#BREAKING : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை
தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்
மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கல்லார் அடார்லி அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணிகள் அத்துமீறி சென்றனர்.
Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Udhayanidhi Stalin Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கத்தான் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார் என்று ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
Vijay Antony Wished Deputy CM Udhayanidhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் ஆண்டனி வாழ்த்து
Minister Senthil Balaji X Post on CM Stalin : உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகி உள்ளதற்கு வாரிசு அரசியல் என்று சொல்வது அர்த்தமற்றது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக கண்டெய்னரில் ரூ.67 லட்சத்துடன் தப்பியோடியபோது கைது
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?
எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானது குறித்து செல்வபெருந்தகை கருத்து.