நார்மலா ஒரு லைஃப் வாழ முடியாதா? கன்னியாஸ்திரியின் கதையை பேசும் மரியா!
ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.