K U M U D A M   N E W S

உதய்யின் கவன ஈர்ப்பு தீர்மானம்: திங்கட்கிழமைக்கு மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.

நிதி அமைச்சர் சொன்ன குட்டிக்கதை| Marie Wilson | CM Vijay| DMK | Thangam Thenarasu | EPS| TN Assembly

நிதி அமைச்சர் சொன்ன குட்டிக்கதை| Marie Wilson | CM Vijay| DMK | Thangam Thenarasu | EPS| TN Assembly

Udhayanidhi-க்கு நன்றி தெரிவித்த Aadhav Arjuna..!| CM Vijay | DMK | TVK | MK Stalin | TN Assembly

Udhayanidhi-க்கு நன்றி தெரிவித்த Aadhav Arjuna..!| CM Vijay | DMK | TVK | MK Stalin | TN Assembly

இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது..! CM Vijay-க்கு PMK பதிலடி |PMK Ganesh|Anbumani|Sowmiya| TN Assembly

இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது..! CM Vijay-க்கு PMK பதிலடி |PMK Ganesh|Anbumani|Sowmiya| TN Assembly

ரொனால்டோ திருமணம்: 10 ஆண்டுகால லிவ்-இன்க்கு முற்றுப்புள்ளி

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாணவன் கொ*லை..! Udhayanidhii பேசும்போது மைக்கை ஆஃப் செய்த சபாநாயகர் | CM Vijay | TN Assembly

கோவை மாணவன் கொ*லை..! Udhayanidhii பேசும்போது மைக்கை ஆஃப் செய்த சபாநாயகர் | CM Vijay | TN Assembly

Vijay-க்கு Udhayanidhi Support..! சட்டப்பேரவையில் Shock | DMK | TVK | MK Stalin | TN Assembly

Vijay-க்கு Udhayanidhi Support..! சட்டப்பேரவையில் Shock | DMK | TVK | MK Stalin | TN Assembly

உதயநிதியிடம் எ.வ.வேலு சொன்னது என்ன? TN Assembly | DMK | E. V. Velu | Kumudam News #shorts

உதயநிதியிடம் எ.வ.வேலு சொன்னது என்ன? TN Assembly | DMK | E. V. Velu | Kumudam News #shorts

“போதும்... உக்காருங்க!” ? Vanni Arasu-விடம் கடுப்பான சபாநாயகர் | CM Vijay | Thirumavalavan | VCK

“போதும்... உக்காருங்க!” 😳 Vanni Arasu-விடம் கடுப்பான சபாநாயகர் | CM Vijay | Thirumavalavan | VCK

தொகுதி மறுவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு விஜய் செக் வைப்பாரா?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.